தமிழ் நூலக ஏட்டில் உள்ள கதையை நன்கு படித்து அதிலுள்ள கதை மாந்தர்களாகவே உயிர்ப்புடன் குழுவாக நடித்துக் காட்டினர். மாணவர்கள் தங்களது தனித்திறன் வெளிப்படும் விதxமாக நடித்தது அருமையாகவும் பாராட்டுக்கு உரியதாகவும் இருந்தது.
Date: 31.07.26 Day: Friday
தமிழ் வீட்டு நூலகச் செயல்பாடு
“வாசிக்கும் குழந்தை, சிந்திக்கும் குழந்தை; சிந்திக்கும் குழந்தை, சாதிக்கும் குழந்தை.”
2023 senthil public school dharmapuri. all rights reserved. designed by aatmia.