Home Library Activity - Tamil

31-Jul-2026

தமிழ் நூலக ஏட்டில் உள்ள கதையை நன்கு படித்து அதிலுள்ள கதை மாந்தர் போல வேடமணிந்து நடித்துக் காட்டினர். மாணவர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியதாக இருந்தது.

Date : 31.07.26                                                                                                                                                  Day: Friday

                                                                     தமிழ் வீட்டு நூலகச் செயல்பாடு

                              “நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படைக் கருவி வாசிப்பு.”

  •  தமிழ் நூலக ஏட்டில் உள்ள கதையை நன்கு படித்து அதிலுள்ள கதை மாந்தர் போல வேடமணிந்து நடித்துக் காட்டினர். மாணவர்களின் செயல்பாடு  பாராட்டுக்குரியதாகஇருந்தது.
  •  இச்செயல்பாட்டின் மூலம் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல், புத்தகங்களை நேசிக்கும் மனப்பான்மையை உருவாக்குதல் மற்றும் அறிவை விரிவுபடுத்துதல் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டன.