HOME LIBRARY ACTIVITY – 2 (III TO V CATEGORY)

07-Aug-2025

A reader lives a thousand lives before he dies. The man who never reads lives only one.

                                                                  HOME LIBRARY ACTIVITY – 2 (III TO V CATEGORY)

DATE : 07.08.2025                                                                                                                                                            DAY : Thursday                             
Content : "A reader lives a thousand lives before he dies. The man who never reads lives only one." 
       Children of Classes III – V participated in the Home Library Activity.

  • மூன்றாம் வகுப்பு மாணவர் கதைக்குத் தொடர்பான கதாபாத்திரமாக தன்னை பாவித்து தங்களின் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.
  • நான்காம் வகுப்பு மாணவர் கதைக்குத் தொடர்பான குறுக்கெழுத்துப் போட்டி மூலம் அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
  • ஐந்தாம் வகுப்பு மாணவர் கதையில் வரும் புதிய சொற்பொருளை அறிந்து அப்பொருளுக்கான வாக்கியத்தை மிகவும் அழகாக எழுதிக்  காண்பித்தனர்.
  • மாணவர்கள்  புத்தகங்களை வாசித்தலின் மூலம் அவர்களின் வாசித்தல் சிந்தித்தல் மற்றும் எழுதுதல் திறன் மேம்பட்டது.