Category : I & II Date : 25.07.2023 Day : Tuesday
- காய்ந்த பயிருக்கு கார்மழை - உன் தமிழ் கொஞ்சும் மழலை மொழி!
- தேன் போல் தித்திக்கும் - உன் வாயூறும் மழலை மொழி!
- குழலிசையும் யாழிசையும் தோற்றுப் போயின - உன் நன்மொழியால்!
- பெற்றவர் உற்றவர் மட்டுமல்ல அனைவரும் ரசிக்கும் உன் அழகான அமுத மொழி!
- எம் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் மிகவும் அழகாக தங்கள் கதையை 25.7.2023 ( வகுப்பு - 1) மற்றும் 26.7.2023 (வகுப்பு- 2) அன்று கூறினார்கள்.
"குழல் இனிது யாழ் இனிது என்பதம்
மக்கள் மழலைச்சொல் கேளாதவர்"
- கதையின் தலைப்பு மற்றும் மையக்கருத்து, குரல் ஏற்றத் தாழ்வுகளுடன் அமைந்த உடல் அசைவு, உரையாற்றும் மொழி வளம், நேர மேலாண்மை முதலிய அளவீடுகள் மூலம் அனைத்து மாணவர்களின் திறன்களை பரிசோதித்து முதல், இரண்டு, மூன்று எனத் தேர்வு செய்து அதற்கான பரிசுகள் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம்.