இளந்தமிழ் மன்ற செயல்பாடு-2

01-Nov-2023

வாசித்தல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் வகுப்பு

Category : IX & X                                   Date : 01.11.2023                                  Day : Wednesday

இளந்தமிழ் மன்றத்தின் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த 26 மாணவர்கள்  01.11.2023 அன்று காலை மணிக்கு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அகரவரிசைப்படுத்துதல் எ, ஏ வரிசை, எழுத்துகள், மயங்கொலி பிழை நீக்குதல் போன்றவற்றை  கற்பித்தல் உபகரணங்களோடு ஒரு வகுப்பிற்கு இரண்டு மாணவர்கள் என 13 வகுப்பிற்கு 26 மாணவர்கள் கற்பித்தனர். கதைகள் கூறி குழந்தைகளை உற்சாகப்படுத்தினர். மாணவர்களும்  உற்சாகமாக இருந்தனர். பிற்பகல் 12.20 மணிக்கு தமது பணியை இனிதே முடித்து கொண்டு வகுப்பிற்கு மாணவர்கள் திரும்பினர்.