இளந்தமிழ் மன்ற செயல்பாடு

26-Oct-2023

தனி நபர் நடிப்பு (தகுதிச் சுற்று)

Category : IX & X                                   Date : 26.10.2023                                  Day : Thursday

தனிநபர் நடிப்பிற்கான தலைப்புகள்:

 1. கண்ணகியும் பாண்டியனும்
 2. இறைவனும் தருமியும்
 3. துரியோதனனும் கர்ணனும்
 4. கிருஷ்ணனும் அர்ஜுனனும்
 5. சகுனியும் துரியோதனனும்
 6. இராமனும் இலட்சுமணனும்
 7. எமதர்மராஜாவும் சித்திரகுப்தனும்
 8. சனிஸ்வரரும் விநாயகரும்
 9. ஜாக்சன்துரையும்  கட்டபொம்மனும்

மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்தெடுத்து  26.10.2023  அன்று  36  மாணவர்கள் தங்கள் நடிப்பு திறனை வெளிபடுத்தினார். மாணவர்கள் இத்தகுதிச்சுற்றில் கலந்து கொண்டனர். இருநடுவர்களால் மாணவர்கள் இறுதி சுற்றுக்குத் தேர்தெடுக்கப்பட்ட்னர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் :

 1. ரக்க்ஷா - IX B
 2. சுபிகஷா - X C
 3. ரித்திகா - X A
 4. தனுஷியா - IX B
 5. சிவருத்ரா - IX A
 6. விஷ்மாயா - X E
 7. இந்துவதனி - IX E
 8. ஷிவானி நக்ஷத்ரா - IX  B
 9. ஜெயஸ்ரீ - X C
 10. மித்தேஷ் - IX H
 11. நேத்ரா கௌசல் - IX E
 12. கிருத்திகா - X D
 13. மிருதுஹஷினி - IX D