Competition 3 - III to V

29-Aug-2024

Competition in the topic “நானும் கவிஞன் தான்”.

Category : III to V                                            Date : 29.08.2024                                   Day : Thursday

இன்று மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான “நானும் கவிஞன் தான்  என்ற தலைப்பில் கவிதைப் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

  • மாணவர்கள் தங்களுடைய பேச்சுத் திறனை மிகவும் அழகாக வெளிப்படுத்தினர்.
  • மாணவர்கள் கவிஞர்களாக வேமாறி அவர்களின் கவிதைகளை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் கூறினர்.
  • போட்டியின்மூலம்மாணவர்களின்தனித்திறமை, ஆர்வம், நினைவாற்றல், ஈடுபாடு. ஆகிய திறமைகளை வெளிப்படுத்திய விதம் அருமை.